இந்திய ட்ரெண்டிங்கில் உலா வரும் அஜித் பாடல் ’வீர வினாயகா’

Bookmark and Share

இந்திய ட்ரெண்டிங்கில் உலா வரும் அஜித் பாடல் ’வீர வினாயகா’

அஜித் நடித்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படம் வரும் தீபாவளி முன்னிட்டு விரைவில் வெளியாகவுள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் ’வீர வினாயகா’ என தொடங்கும் பாடலின் டிசர் நேற்று இரவு 12 மணியளவில் வெளியாகியது. பாடல் வெளியான உடனே சமூக வளைதளமான டுவிட்டரில் இந்திய அளவில் #PowerPackedVeeraVinayaka என ட்ரண்டிங் உருவாகி முதல் இடத்தை பிடித்ததால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.


Post your comment





Related News
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
விஜய்யை வைத்து வேதாளம் படத்தை புரோமோட் செய்த ’தல’ ரசிகர்கள்?
அஜித்தின் வீர வினாயகா பாடல் இன்று நள்ளிரவில் ரிலீஸ்
அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்!
\'பாக்யராஜ்- ஊர்வசி\' யின் முந்தானை முடிச்சு பார்ட் 2: ஜூலையில் ரிலிஸ்..!
கின்னஸ் ‘பக்ரு’ வாழ்க்கை கதை படம் பொங்கல் அன்று ரிலீசாகிறது..!
அஜீத்தின் 54வது படத் தலைப்பு \'விநாயகம் பிரதர்ஸ்\'.
இலங்கையில் பாட்டு கச்சேரியா? மாணிக்கம் விநாயகம் வீடு முற்றுகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions