ரசிகர்களிடம் தல அஜித் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்...?

Bookmark and Share

ரசிகர்களிடம் தல  அஜித் எதிர்பார்க்கும் விஷயம் இதுதான்...?

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் வேதாளம் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் வெளியான வீர விநாயகா பாடல் டீசர்  யு டியுப்பில்  மோஸ்ட் பாப்புலர் லிஸ்ட்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்நிலையில் நேற்று இப்படம் சென்ஸாருக்கு அனுப்பப்பட்டது. தணிக்கைக்குழு இப்படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.

இயக்குனர் சிவா, வேதாளம் சென்ஸார் ரிசல்ட்டிற்காக காத்திருந்த போது அஜித்தின் ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது சிவா, அந்த ரசிகரிடம் 'நீ நல்லா படி, அதைதான் அஜித்தும் விரும்புவார்' என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா! வெளிவந்த தகவல்
இந்தியா தாண்டி பாகிஸ்தான் வரை அஜித் ஃபீவர் தான்!
அஜித் படத்தின் வில்லன் எடுத்த புதிய முயற்சி
விஜய்யின் தெறியால் மீண்டும் ரிலீஸான வேதாளம்!
50 ஆவது நாள் கொண்டாட்டத்தில் அஜித்தின் வேதாளம்
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிப்பது இவர் தான்?
அஜித்தை ஆஸ்பத்திரியில் சந்தித்தாரா விஜய்? விளக்கமளித்த அஜித் தரப்பு
சூப்பர்ஸ்டாரை தொடர்ந்து அஜித்திற்கு வந்த ஆசை
அஜித்தின் தொடர் வெற்றிக்கு காரணம் இதுதானா...?
அஜீத் 3 மாதம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions