தல டைட்டிலை கருவாக கொண்ட புலி படம்

Bookmark and Share

தல டைட்டிலை கருவாக கொண்ட புலி படம்

புலி படத்தில் தல அஜீத் நடித்து வரும் வேதாளம் படத்தை ரசிகர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. கதையில் நடிகர் சுதீப் மக்களை எல்லாம் அடிமைப்படுத்தி, கொடூரமாக நடத்தி வருகிறார்.

வேதாளக் கோட்டையில் வசிக்கும் அனைவரும் ஒருவித மூலிகையை சாப்பிட்டு, உயிர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மூலிகையை சாப்பிட்டால் மனிதனை விட பல மடங்கு சக்தி அவர்களுக்கு கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல், ராட்சத பல் வளருவது, குறிப்பிட்ட தூரம் வரை பறக்கும் சக்தி என அனைத்தும் இருக்கும். இவர்கள் தங்களை வேதாளங்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு படத்தி கருவாக வேதாளம் வருவதால் விஜய் - அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியில் படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions