இரட்டை வேடத்தில் கலக்க போகும் வேதாளம் அஜித்!

Bookmark and Share

இரட்டை வேடத்தில் கலக்க போகும் வேதாளம் அஜித்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘வேதாளம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அஜித் இரட்டை வேடங்களில் நடித்த வாலி, சிட்டிசன், வில்லன், அசல், பில்லா அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமந்த்தது.

அந்த வகையில் தற்போது அஜித் நடித்து கொண்டு இருக்கும் வேதாளம் படத்தில் தல அஜித் இரட்டை வேடத்தில் நடிப்பதால் படம் எதிர்பார்ப்பின் உச்சிக்கு சென்றுள்ளது.

 


Post your comment





Related News
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளமா? கபாலியா? எது முதலில்?
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions