வேதாளமா? கபாலியா? எது முதலில்?

Bookmark and Share

வேதாளமா? கபாலியா? எது முதலில்?

இன்றைய தேதியில் இந்தியாவே எதிர்பார்க்கும் ஒரு படம் என்றால் அது கபாலிதான். அந்தளவு கபாலி படத்துக்கு இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

இந்நிலையில் போலாந்திலும் இப்படம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதன் விளம்பரங்களில் போலாந்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் கபாலி என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் உண்மையில் வேதாளம்தான் அங்கு வெளியான முதல் தமிழ் படம். இதை அஜித் ரசிகர்கள் தற்போது ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறார்கள்.

 


Post your comment





Related News
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!
அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions