வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!

Bookmark and Share

வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!

அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் கடந்த வியாழனன்று உலகம் முழுவதும் வெளியான தெறி திரைப்படம் முதல் ஆறு நாட்களில் மட்டும் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இதன்மூலம் குறைந்த நாட்களில் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த தமிழ் படம் எனும் சாதனையை தெறி படம் நிகழ்த்தியுள்ளது. இதற்குமுன்பு இந்த சாதனை அஜித்தின் வேதாளம் வசம் இருந்தது. ஆனால் தற்போது விஜய்யின் தெறி இந்த சாதனையை உடைத்தெறிந்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions