கோடி கணக்கில் விலை போன அஜித்தின் வேதாளம்!

Bookmark and Share

கோடி கணக்கில் விலை போன அஜித்தின் வேதாளம்!

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் வேதாளம் படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. இந்தப்படத்தை நவம்பரில் வரவிருக்கும் தீபாவளி நாளில் வெளிக்கொண்டு வரத்திட்டமிட்டு வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

அதற்குள் படத்தின் வியாபாரம் பெரும்பகுதி முடிவடைந்து விட்டதாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்திரையரங்கு உரிமையில் மட்டும் சுமார் நாற்பது கோடிக்கு வியாபாரம் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவரையிலான அஜித் படவியாபாரங்களில் இதுவே அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.

இந்தப்படத்தின் பெயர் அறிவிக்கப்படு முன்பே இந்தவியாபாரம் முடிவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். தமிழகம் தவிர்த்து, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டைமாநிலங்கள் வெளிநாட்டுரிமை மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஆகியன இந்தக்கணக்கில் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  


Post your comment





Related News
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளமா? கபாலியா? எது முதலில்?
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions