மீண்டும் வெளியானது வேதாளம் புகைப்படம் – அதிர்ச்சியில் உரைந்த படக்குழு

Bookmark and Share

மீண்டும் வெளியானது வேதாளம் புகைப்படம் – அதிர்ச்சியில் உரைந்த படக்குழு

அஜித் தற்போது வேதாளம் படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் அஜித், கடந்தகாலத்தில் தாதா கெட்டப்பில் நடிப்பதாக தகவல் வெளியானது.
அதுவும் ரெட் கெட்டப் என சொல்லப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தற்போது இப்படத்தில் அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அஜித் கழுத்தில் பெரிய செயின் அணிந்து  தாதாவைப் போன்று காட்சியளிக்கிறார். மறுபடியும் லீக் ஆகிவிட்டதா என்று படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.


Post your comment





Related News
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளமா? கபாலியா? எது முதலில்?
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions