ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!

Bookmark and Share

ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!

சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித், ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் 10-ம் தேதி வெளியாகி தமிழர்களுக்கு தீபாவளி விருந்தாக அமைந்த படம் வேதாளம்.

அஜித் நடிப்பில் அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்றாக மாறியது. அண்மையில் இப்படத்தின் ஹந்தி தொலைக்காட்சி பிரீமியர், சோனி மாக்ஸில் ஒளிபரப்பானது.

இதைப்பார்த்து வட இந்தியா ரசிகர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷை சேர்ந்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இப்படத்தை பாராட்டி தள்ளினார்கள்.

இதைதொடர்ந்து அஜித்தின் மற்ற வெற்றி படங்களான பில்லா, மங்காத்தா மற்றும் என்னை அறிந்தால் போன்ற படங்களையும் ஹிந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.


Post your comment





Related News
ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளமா? கபாலியா? எது முதலில்?
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!
அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions