ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்

Bookmark and Share

ஹிந்தியில் அஜித்தின் விவேகம் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் குதித்த ரசிகர்கள்

அஜித் படங்கள் இப்போதெல்லாம் ரசிகர்களிடம் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது அவருக்கு தமிழை தாண்டி பாலிவுட் சினிமாவிலும் மாஸ் வரவேற்பு கிடைக்கிறது.

இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியான வேதாளம் படத்தை யூடியூபில் இதுவரை 12 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.இதனால் வழக்கம் போல் ரசிகர்கள் #VEDALAMHindiDubbedHits12M டாக் கிரியேட் செய்து டிரண்ட் செய்து விட்டனர்.

இதற்கு முன் அஜித் என்னை அறிந்தால் படம் Sathyadev The Fearless Cop என்ற பெயரில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தது. அந்த படத்தை இதுவரை 4 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
இதற்கு கூட அஜித் என்ன செய்வார்- அப்புக்குட்டி கேள்வி
அஜித்தின் 57வது படத்தால் ரசிகர்கள் அப்செட்
ஹிந்தியில் அஜித்துக்கு கிடைத்த வரவேற்பு!
இந்திய அளவில் அஜித் படைத்த இன்னொரு சாதனை!
இந்தியில் வேதாளம் வெளியீடு!
வேதாளமா? கபாலியா? எது முதலில்?
வேதாளம் படத்துடன் தொடர்பாகும் ரஜினியின் கபாலி!
அஜித்துடனான நெகிழ்ச்சியான தருணத்தை சொன்ன வேதாளம் வில்லன்!
வேதாளம் வசூல் சாதனைகளை முறியடித்த தெறி!
அஜித்தின் வேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions