அஜித்தின் ரீமேக் படத்திற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா?

Bookmark and Share

அஜித்தின் ரீமேக் படத்திற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா?

அஜித்தின் படங்களின் சாதனைகளை அவரது படங்களே முறியடிக்க முடியும். வசூலாகட்டும், வியாபாரமாகட்டும் எல்லாவற்றிலும் அண்மை காலமாக அஜித் படங்கள் சாதனை படைத்து வருகிறது.

தற்போது அஜித்தின் வீரம் படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் கடமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. வரும் 24ம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் வியாபாரம் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.

வட மட்டும் தென் தமிழக உரிமையை பெரிய தொகை கொடுத்து பிரபாகர் என்பவர் வாங்கியுள்ளனர்.

பிரம்மாண்ட வசூல் செய்த படம் என்று கூறப்பட்ட சிரஞ்சீவியின் தெலுங்கு படத்தை விட இப்படம் அதிக தொகைக்கு விலைப்போனதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
அஜித்தின் அடுத்தப்படம் - அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா?
அடுத்த அதிரடியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்- இன்று என்ன ஸ்பெஷல் தெரியுமா?
அஜித்தின் வீரம், வேதாளம் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆகிறது
நாளை தல-56 டைட்டீல்!
அஜித் போட்ட ஆர்டர்!
இரட்டை வேடத்தில் கலக்கபோகும் அஜித்!
பொங்கலுக்குத்தான் தல 55 ரிலீஸ்!
வீரம் ரீமேக்கை நிறுத்தி வைத்திருக்கும் அஜித்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions