வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?

Bookmark and Share

வெங்கட் பிரபு கேட்டும் அஜித் நடிக்க மறுத்த படம் எது தெரியுமா?

வெங்கட் பிரபு சென்னை-2 பார்ட் 2 வெற்றியால் செம்ம உற்சாகத்தில் உள்ளார். இவர் இயக்கத்தில் வெளிவந்த மங்காத்தா படத்தை யாராலும் மறக்க முடியாது.அஜித் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல் என்பது மட்டுமின்றி, வெங்கட் பிரபுவின் கெரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

இந்நிலையில் மங்காத்தாவிற்கு முன்பே வெங்கட் பிரபு அஜித்தை தன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளார்.அஜித்தின் அசல் படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடக்க, அங்கு தான் வெங்கட் பிரபுவின் கோவா படத்தின் படப்பிடிப்பும் நடந்தது.

வெங்கட் பிரபு அஜித்தை யதார்த்தமாக அங்கு சந்திக்க, ‘அண்ணா சிறிய கெஸ்ட் ரோல் பண்றீங்களா?’ என்று கேட்டுள்ளார்.அதற்கு அஜித் ‘இது பசங்க படம், அவர்கள் கலக்கட்டும், நாம் மற்றொரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம்’ என்று கூறினாராம்.


Post your comment





Related News
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
விக்ரம் பிரபுவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் படத்தில் மீண்டும் நடன இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா!
பிரபு தேவாவின் ரி என்ட்ரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மங்காத்தா 2 வெங்கட் பிரபுவின் அடுத்த படம்? இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
சிவாஜி உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் பிரபு!
அஜித்துக்காக காத்திருக்கும் வெங்கட் பிரபு
விக்ரம் பிரபுவின் சிகரம் தொடு செப்.12-ல் வெளியீடு
சூர்யா- வெங்கட் பிரபு படத்தில் வில்லனாக \'மைக் மோகன்\'..!
சூர்யா நடிக்கும் பேய் படத்தில் ஜோடியாக நயன்தாரா- எமிஜாக்சன்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions