தொடரும் அஜித்தின் வியாழக்கிழமை சாய்பாபா செண்டிமெண்ட்!

Bookmark and Share

தொடரும் அஜித்தின் வியாழக்கிழமை சாய்பாபா செண்டிமெண்ட்!

அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘வேதாளம்’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் நடிகர் அஜித், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் ஆகிய மூவரும் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தர்கள்.

இதனால் படத்திற்கு பூஜை முதல் பர்ஸ்ட் லுக், டீசர் என இப்படம் சம்பந்தமான அனைத்தையும் வியாழக்கிழமை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் இந்த சென்டிமெண்ட் கொள்கையை படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்காக மாற்றியதாக செய்திகள் வந்தது. ஆனால் படத்தின் இசையை இன்றிரவு அதாவது வியாழக்கிழமை 11:30 க்கு வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. 

அடுத்த 30 நிமிடத்தில் அனிருத்தின் பிறந்தநாள் (அக்டோபர்16ஆம் தேதி வெள்ளிக்கிழமை) வருவதால், அது அனிருத்தின் பிறந்த நாள் பரிசாக ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்கின்றனர் வேதாளம் படக்குழுவினர்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் சிம்புவை தரதரவென இழுத்து சென்ற மணிரத்னம்..! எதற்காக தெரியுமா?
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இயக்குனர் மணிரத்னம்!
செக்கச்சிவந்த வானம் படத்தில் சிம்பு கதாபாத்திரம் கசிந்தது, இப்படி நடிக்கின்றாரா?
மணிரத்னத்தின் அடுத்தப்படத்தின் ஹீரோ, ஹீரோயின் இவர்களா?
25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் சூப்பர்ஸ்டார், மெகா ஸ்டார்
மணிரத்னத்தின் ஒரே ஒரு தமிழ் படத்துடன் ராம் கோபால் வர்மா ஓடிய கதை தெரியுமா?
இயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் ! ஊழியரால் பரபரப்பு
மற்ற ஊர்களை விடுங்க, சென்னையை மிரட்டிய காற்று வெளியிடை வசூல்
காற்று வெளியிடை கற்பனையல்ல... உண்மைக் கதை! - மணிரத்னம் தரப்பு விளக்கம்
காற்று வெளியிடை 3 நாள் பிரமாண்ட வசூல்- மணிரத்னம் மேஜிக் வேலை செய்ததா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions