அஜித்தை வைத்து படம் எடுப்பதற்காகவே உயிர் வாழும் ரசிகர் ! வைரலாகும் வீடியோ

Bookmark and Share

அஜித்தை வைத்து படம் எடுப்பதற்காகவே உயிர் வாழும் ரசிகர் ! வைரலாகும் வீடியோ

நடிகர் அஜித் இப்போது தமிழ் சினிமாவின் டாப். இவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என ஏங்குவோர் பலர்.

இவரை வைத்து படம் எடுக்கவும் சிலருக்கும் ஆசைகள் இருக்கும். இன்று அதிக ரசிகர்கள் கொண்ட ஒரு முக்கிய நடிகராகவும் இருந்து வருகிறார் அஜித்.

தற்போது சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில் ரசிகர் ஒருவர் அஜித்தை வைத்து படம் எடுத்தே தீருவேன்.

மூன்று வருடங்களுக்கு முன்பே கதை எழுதிவிட்டேன். இதை முடிக்க எனக்கு 11 மாதங்கள் தேவைப்பட்டது.

எனக்கு இருதய திறப்பு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அஜித்தை வைத்து படம் எடுக்கவேண்டும் என்ற வெறியுள்ளது.

அனைவருக்கும் பிடிக்கும் என தன் பெயர் சொல்லாமலேயே முடித்துவிட்டார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions