அஜித்தின் பணிவை அனைத்து நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் – டுவிட்டிய வித்யூ ராமன்

Bookmark and Share

அஜித்தின் பணிவை அனைத்து நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டும் – டுவிட்டிய வித்யூ ராமன்

அனைத்து நடிகர்களும் அஜித்தை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகை வித்யூ ராமன். கோலிவுட் பிரபலங்கள் பலரும் எப்போதும் அஜித் புராணம் தான் பாடுவார்கள்.

அந்த வகையில் நீ தானே என் பொன்வசந்தம், வீரம், ஜில்லா ஆகிய படங்களில் நகைச்சுவை நடிகையாக கலக்கியவர் வித்யூ ராமன்.இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் "என்னை அறிந்தால் படத்திற்கு நான் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தேன், அவர் இன்று எனக்கு "வேலைப்பளு காரணமாக என்னை பார்க்க முடியவில்லை, தகவலை தாமதமாக உங்களுக்கு அனுப்பியதற்கு மன்னியுங்கள்"' என்று அஜித் கூறியதாக டுவிட் செய்திருந்தார்.

இது மட்டுமில்லாமல் மேலும் "அவரிடம் இருந்து அனைத்து நடிகர்களும் இந்த பணிவை கற்றுக்கொள்ள வேண்டும், இதனால், தான் இவர் இந்த உயரத்தில் இருக்கிறார்" என டுவிட் செய்துள்ளார்.


Post your comment





Related News
பலகுரல் மன்னனும், நகைச்சுவை நடிகருமான ராக்கெட் ராமநாதன் காலமானார்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
படப்பிடிப்பில் தளபதி விஜய் செய்த விசயம்..! மாட்டிக்கொண்ட பிரபலங்கள்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
கணவன், மனைவி உறவு பற்றி பேசும் 'அதையும் தாண்டி புனிதமானது'...!
ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..!
ஒரே ஷெட்யுலில் ” காற்றின் மொழி “ ஷூட்டிங்கை முடித்தார் ஜோதிகா !
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
இந்த தடவையாவது எடுப்படுமா திரிஷாவின் பேயாட்டம்- வருகிறாள் மோகினி
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions