அஜித் விஜய் சாதனையை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

Bookmark and Share

அஜித் விஜய் சாதனையை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!

தமிழ் சினிமாவில் மெகா ஹிட் நடிகர்களாக வலம் வருபவர்கள் தல தளபதி எனப்படும் அஜித் மற்றும் விஜய். இவர்களுடைய படங்கள் எப்போதும் புதுப்புது சாதனைகளை படைக்கும்.

தற்போது இவர்களுடைய படங்களின் சாதனைகளை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன்.

இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வருடம் வெளியான துவ்வட ஜகன்னாதம் படம் தற்போது ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூ ட்யூபில் பதிவேற்றப்பட்டுள்ளது.

வெறும் இரண்டே மாதங்களில் படம் 10 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக அஜித், விஜய் படங்கள் மட்டுமே இப்படி சாதனைகளை படைக்கும். தற்போது அல்லு அர்ஜுனின் படம் புதிய சாதனை செய்து முதலிடத்தை பிடித்துள்ளது.

 


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!
விஜயின் மெகா ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அஜித் - அதிர்ச்சி ரிப்போர்ட் .!
பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஜயை பின்பற்றுகிறாரா தல அஜித்? - விஸ்வாசம் படத்தால் குழப்பம்.!
ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions