அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!

Bookmark and Share

அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் ஜெயம், உனக்கும் எனக்கும், வேலைக்காரன், தனி ஒருவன் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் மோகன் ராஜா.

மேலும் இவர் தல அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார், சமீபத்தில் தளபதி விஜயை சந்தித்து இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றின் போது அஜித்துடன் இணையாதது ஏன்? என் கேட்டதற்கு இணைந்து பணியாற்ற தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் விஜயை பற்றி கேட்டதற்கு அவர் என்னுடைய நெருங்கிய நண்பர், அவரை சந்தித்த போது நிறைய பேசினோம். அதில் இருவரும் மீண்டும் இணைவது பற்றியும் பேசினோம் என கூறியுள்ளார்.

இதனால் தல தளபதி ரசிகர்கள் அடுத்து யாருடன் இணைவார்? யாரை இயக்குவார் அஜித்தா? விஜயா? என ஆவலுடன் உள்ளனர்.

 


Post your comment





Related News
நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
முக்கிய கட்டத்திற்கு முன்னேறிய சிவகார்த்திகேயனின் சீமராஜா
இந்து கடவுளை அவமதித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்
கணவனுடன் படுக்க பெண்களை மிரட்டி அனுப்பிய பிரபல நடிகரின் மனைவி - நடிகை பரபர பேச்சு.!
வேற லெவலில் மிரட்ட போகும், தளபதி-63 மெகா கூட்டணி - வெளியான ரகசியத் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions