மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!

Bookmark and Share

மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!

தமிழ் திரையுலகில் இன்று முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்து வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தியேட்டர்களில் கடந்த வாரம் ரிலீஸ் ஆன படங்களே திரையிடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பல தியேட்டர்களில் சூப்பர் ஸ்டாரின் கபாலி, தளபதியின் மெர்சல் மற்றும் தல அஜித் வீரம், வேதாளம் ஆகிய படங்கள் மீண்டும் ரிலீஸாகி உள்ளன.

இதனால் தல தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர், மேலும் இதனை ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாட #Vedhalam #Kabali #மெர்சல் ஆகிய ஹாஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions