அஜித்தை வாழ்த்திய விஜய்யின் அம்மா !

Bookmark and Share

அஜித்தை வாழ்த்திய விஜய்யின் அம்மா !

சமூகவலைத்தளங்களில் நேற்று ரசிகர்களும், நட்சத்திரங்களும் அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.அதிலும் குறிப்பாக அஜித்தின் போட்டி நடிகரான விஜய்யின் அம்மா ஷோபாவும் வாழ்த்து தெரிவித்தார்.

அவர் கூறுகையில், அஜித் ரிஸ்க் எடுத்து நடித்து அடிபட்டது என்பதை பார்க்கும் போது ஒரு தாயாக மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது என்றும் அவர் நீண்ட காலம் நன்றாக வாழவேண்டும் எனவும் கூறினார்.

அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுக்கும் அஜித் தனது குடும்பத்துடன் எங்கள் வீட்டிற்கு வரவேண்டும், என் கையால் பிரியாணி செய்து தர வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவித்தார். அஜித்தும், விஜய்யும் எப்போதும் நண்பர்கள் தான் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வதற்கு இது ஒரு உதாரணம் தான்.


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions