அஜித் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்! யார் அந்த பிரபலம்

Bookmark and Share

அஜித் பிறந்தநாளை கேக்வெட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்! யார் அந்த பிரபலம்

நடிகர் அஜித்தின் 46 வது பிறந்தநாளை நேற்று பல பகுதிகளில் ரசிகர்கள் கொண்டாடினர். சென்னையில் உள்ள அஜித் ரசிகர்கள் நேற்று ஒரு பெரிய விழாவே நடத்தினர். இதில் நோட் புக் வழங்குதல், மரக்கன்று நடுதல், ரத்ததானம் என நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நடிகர் சாந்தனு வந்திருந்தார். அவர் பேசியபோது நான் விஜய் ரசிகர் என்பதை விட அவர் என்னுடைய அண்ணன் என்றே சொல்லலாம். அப்படியான உறவுதான் இருந்தது.

ஆனால் தலயிடம் பழக அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கவில்லை. இருமுறை தான் அவரை நேரில் பார்த்துள்ளேன்.

அஜித்தையும் எனக்கு பிடிக்கும் ஏன் தெரியுமா, அவர் தன்னுடைய சொந்த முயற்சியில், உழைப்பில் இவ்வளவு ரசிகர்களை சேர்த்துள்ளார் என்பது தான்.

அவருடை ரசிகர்கள் அவரைப்போல எல்லோருக்கும் மதிப்பு கொடுக்கிறார்கள். இது எல்லாமே அவருக்கு தான் போய்ச்சேரும். அவருக்கு என் குடும்பத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் என சாந்தனு பேசினார்.

விழாவில் முக்கியகட்டமாக சாந்தனுவே கேக் வெட்டினார்.


Post your comment

Related News
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
தல ரசிகர் தளபதிக்காக கொடுத்த பரிசு
அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா
ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் தங்கள் படத்தில் பேசியுள்ளது தெரியுமா?
விவேகம், விஜய் 61, இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை! என்ன தெரியுமா
தெறியின் மொத்த சாதனையையும் முறியடித்த விவேகம்
இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?
அஜித் ரசிகர்களுக்கு சவால் விட்ட விஜய் ரசிகர்கள்
அஜித் எப்படிப்பட்டவர், அரசியலுக்கு வருவேனா? விஜய்யின் அதிரடி பதில்கள்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions