இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?

Bookmark and Share

இந்த கோடையில் அஜித், விஜய், சூர்யா என பல பிரபலங்கள் எங்கெங்கு சென்றிருக்கிறார்கள் தெரியுமா?

கோடை காலம் தொடங்கினாலே போதும் பிரபலங்கள் வெளிநாடு பக்கம் கிளம்பிவிடுவார்கள். இதை நாம் வழக்கமாக பார்த்து வருகிறோம். பொதுவாக நாயகிகள் எப்போதுமே வெளிநாடுகள் சென்று அங்கு புகைப்படம் எடுத்து தங்கள் வலைதளங்களில் போடுவது வழக்கம்.

தற்போது இந்த ஆண்டு விடுமுறைக்காக பிரபலங்கள் எங்கு சென்றுள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

சூர்யா, ஜோதிகா- ஐரோப்பா

த்ரிஷா- நியூயார்க்

ராய் லட்சுமி- நியூயார்க்

டாப்ஸி- தாய்லாந்த் (கோ சமூய் தீவு)

ராகுல் ப்ரீத் சிங்- இமய மலையில் உள்ள ஸ்பாவுக்கு செல்ல இருக்கிறார்.

அஜித், விஜய்- அவர்களது படப்பிடிப்பில் பிஸியாக உள்ளனர்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions