அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!

Bookmark and Share

அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!

தமிழ் சினிமாவில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் வினோத். இந்த படத்தை அடுத்து தல அஜித் மற்றும் தளபதி விஜயிடம் கதை ஒன்றை கூறி உள்ளதாகவும் அடுத்து இவர்களில் ஒருவரை தான் இயக்குவார் எனவும் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி விக்ரமுக்கும் கதை ஒன்றை கூற அந்த கதை விக்ரமுக்கும் பிடித்து விட்டதாம். மேலும் இவர்கள் இணைய உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கலாம் எனவும் கூறப்படுகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions