அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்

Bookmark and Share

அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்

அஜீத் மற்றும் விஜய்க்கு இடையே வித்தியாசம் எதுவும் இல்லை என்று நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார். காஜல் அகர்வால் விஜய்யுடன் ஜில்லா, கத்தி ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில் விஜய்யின் 61வது படத்திலும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.காஜல் தற்போது அஜீத்துடன் தல 57 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தல மற்றும் தளபதி இடையேயான வித்தியாசம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் கூறுகையில்,

அஜீத்தும் சரி, விஜய்யும் சரி பெரிய நடிகர்கள். இருவருமே தலைக்கனம் இல்லாதவர்கள், நட்பை மதிப்பவர்கள். அவர்களுக்கு இடையே வித்தியாசம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என்றார்.


Post your comment





Related News
அஜித்துக்கும் இந்த நாயகிக்கும் இன்னும் 20 தானாம்- என்னது அது?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
இணையத்தில் வெளியான தவறான புகைப்படங்கள்- அதிரடி நடவடிக்கை எடுத்த நாயகி
நடிகை காஜல் அகர்வாலுக்கு தடை போட்ட அஜித் பட இயக்குனர்
நயன்தாரா நடிக்கவிருந்த படத்தில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கின்றாரா!
கதாநாயகனே இல்லாத ஹாரர் த்ரில்லரில் சோனியா அகர்வால்..!
சோனியா அகர்வால் மீண்டும் போலீசாக நடிக்கும் எவனவன்!
தேஜா இயக்கத்தில் மீண்டும் நடிப்பது படபடப்பாக உள்ளது: காஜல் அகர்வால்
பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு
சிரஞ்சீவி என் மனதில் இடம் பிடித்து விட்டார்: காஜல் அகர்வால்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions