அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!

Bookmark and Share

அஜித்தை தொடர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விஜய்!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ல் வெளியாகி ‘தல’ ரசிகர்களுக்கு செம விருந்தாக அமைந்தது. நாளையுடன் இப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைகிறது.

இந்நிலையில் நாளை அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தின் டீசர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு பிப்ரவரி 5 அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது போல் இந்த ஆண்டு பிப்ரவரி 5 விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment

Related News
இதற்காக தான் தல 59 படத்தில் நடிக்கிறேன் - வித்யா பாலன்
தல 59 - அஜித்துடன் இணையும் மற்றொரு பிரபல நடிகை
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்
தல-59 படத்தை தயாரிக்கும் ஐடியா இல்லை, அது வதந்தி தான் - பிரபல தயாரிப்பாளர் அதிரடி விளக்கம்.!
அஜித் 59 அப்டேட், இயக்குனர், தயாரிப்பாளர் இவரா? - வெளிவந்த மாஸ் தகவல்.!
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
தெறி பாடல்கள் செம ஹிட்: கொண்டாடும் ரசிகர்கள்
தெறி ஆடியோ ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தெறி டப்பிங் பணிகளை முடித்த சமந்தா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions