அஜித், விஜய் இயக்குனரை திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குனர்!

Bookmark and Share

அஜித், விஜய் இயக்குனரை திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குனர்!

இப்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ள இளம் இயக்குனர்களில் ஒருவர் தான் கார்த்திக் நரேன். சமீபத்தில் வெளியான துருவங்கள் 16 படம் இவரின் முதல் படைப்பு.

ஓப்பனிங்கிலேயே ஹிட் கொடுத்து விட்டதால் இப்போது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை இவரின்மீது திரும்பியுள்ளது.

நடிகர் ரஹ்மான் நடித்த இப்படத்தை தற்போது பலரும் பாராட்டிவருகின்றனர். ஏற்கனவே ஷங்கர், சுந்தர்.சி, சிவகார்த்திகேயன் போன்றோர் வாழ்த்திய நிலையில் தற்போது பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸை திரும்பிப்பார்க்க வைத்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

இவர் அஜித் நடித்த தீனா, விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி படங்களை எடுத்தவர்.


Post your comment





Related News
அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விஜய் எடுத்த ப்ரேக், அஜித் அடுத்த ஆக்‌ஷன்- லேட்டஸ்ட் அப்டேட்
அஜித் விஜயுடன் எனக்கு சண்டையா? வருந்தும் கஞ்சா கருப்பு
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
அஜித் படத்தை தியேட்டரில் பார்த்து கைத்தட்டி பாராட்டிய விஜய்- வெளிவந்த நெகிழ்ச்சி சம்பவம்
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions