அஜித் விஜய் இருவரும் இப்படி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித் விஜய் இருவரும் இப்படி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.!

தமிழ், சினிமாவில் முன்னணி நடிகர்களாக விளங்கி வருபவர்கள் தல தளபதியான அஜித் விஜய். இவர்கள் இருவருக்கும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

மேலும் ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர், மேலும் ஏற்கனவே இவர்கள் ஒரு முறை ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தவர் மெட்டி ஒலி சீரியலில் பிரபலமான காயத்ரி. இவரிடம் அஜித் சீக்கிரம் நான் பெரிய ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து விடுவேன் என கூறினாராம், அதேபோல் அவர் இன்று மிக பெரிய ஹீரோவாக மாறி விட்டார்.

விஜயும் மிகவும் அமைதியானவர் ஆனால் கேமரா முன்பு நடிப்பை பிச்சி உதறி விடுவார், இன்றும் இவர்கள் இருவரை சந்தித்தால் நல்ல நட்போடு தான் பேசுவார்கள் என ஒரு பேட்டியில் காயத்ரியே கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!
விஜயின் மெகா ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அஜித் - அதிர்ச்சி ரிப்போர்ட் .!
பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஜயை பின்பற்றுகிறாரா தல அஜித்? - விஸ்வாசம் படத்தால் குழப்பம்.!
ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions