விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!

Bookmark and Share

விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!

தமிழ் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி இன்று திகிலாமில் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன். இவர் இறுதியாக மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை அடுத்து தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார், மேலும் நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில் விஜய் பற்றி கேட்டதற்கு விஜய் மாதிரி இந்தியாவில் வேறு யாரும் இல்லை, அவர் ஆல்ரவுண்டர் என கூறியுள்ளார். அதே போல் தல அஜித்தை பற்றி கேட்டதற்கு அஜித்தின் படங்களை பார்த்தால் ஒரு எனர்ஜி கிடைக்கும். சுருக்கமா அஜித் என்றால் மாஸ் என கூறியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions