அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..

Bookmark and Share

அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..

நடிகர் ராணா பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றார். அவர் தற்போது பல தெலுங்க்கு, தமிழ் படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் அடுத்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்கவுள்ளார்.

விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட அசுர அரசன் இரண்யகசிபுவாக ராணா நடிக்கிறார். இந்த படத்தை ராணாவின் தந்தை சுரேஷ் பாபு தயாரிக்கவுள்ளார். மொத்த பட்ஜெட் 180 கோடி ரூபாய் என்று செய்தி வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு முன்னணி ஹீரோக்களின் படங்களை விட அதிக பட்ஜெட்டில் இவர் நடிப்பது சினிமா துறையில் உள்ளவர்கள் வாய்பிளக்கவைத்துள்ளது.


Post your comment





Related News
சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
விசுவாசம் இசையமைப்பாளரின் அதிரடியான முடிவு!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
அஜித் பட இயக்குனரின் இயக்கத்தில் சுந்தர்.சி, காமெடிக்கு யார் தெரியுமா?
கோலமாவு கோகிலாவில் வித்தியாசமான கேரக்டரில் நயன்தாரா- தணிக்கை சான்றிதழும் வெளியானது
விசுவாசம் படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர் - லேட்டஸ்ட் தகவல்
நயன்தாராவுக்கு சம்மதம் தெரிவித்த யோகி பாபு
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
யோகி பாபுவை பாராட்டிய விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions