அஜித் விஜயின் அந்த 4 படங்களில் எது மாஸ் வசூல் - செம தகவல்.!

Bookmark and Share

அஜித் விஜயின் அந்த 4 படங்களில் எது மாஸ் வசூல் - செம தகவல்.!

தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகர்களாக விளங்குபவர்கள் தல தளபதி, இவர்களின் படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரே உற்சாகமும் ஆரவாரமும் தான் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இவர்களின் நடிப்பில் வெளியாகி இருந்த துப்பாக்கி, கத்தி, ஆரம்பம் மற்றும் பில்லா-2 படங்கள் மிக பெரிய வசூல் சாதனை படைத்திருந்தன.

தற்போது இந்த படங்களின் வசூல் நிலவரங்கள் வெளியாகி உள்ளன, அவை இதோ

 விஜய்

 துப்பாக்கி- ரூ. 9.30 கோடி

கத்தி- ரூ. 13 கோடி

 அஜித்

 ஆரம்பம்- ரூ. 8.90 கோடி

பில்லா 2- ரூ. 8.25 கோடி

 


Post your comment





Related News
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் கோட்டையில் அட்டகாசம் செய்த மெர்சல் - எங்க தெரியுமா?
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
விஜய் அஜித் வேற லுக் ! ஆனால்? பிரபல அம்மா தீபாவின் ரியாக்‌ஷன் இதுதான்
யாரு பெஸ்ட்? தலயா? தளபதியா? - ஓப்பனாக பேசிய ஓவியா.!
ஒரே நாளில் விவேகத்தின் மொத்த வசூலையும் தாண்டிய மெர்சல் கேரளா வசூல்
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
விவேகத்தை விட மெர்சல் காட்சிகள் குறைவு- ஏன்?
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions