அஜித்-விஜய் யாருக்கு முதலில் கால்ஷிட் கொடுப்பீர்கள் - ஸ்ரீதிவ்யா பேட்டி!

Bookmark and Share

அஜித்-விஜய் யாருக்கு முதலில் கால்ஷிட் கொடுப்பீர்கள் - ஸ்ரீதிவ்யா பேட்டி!

அஜித், விஜய் படம் ஒரே நேரத்துல வருது ஒரு படத்துல தான் நடிக்கணும். என்ன செய்வீங்க!

”ஹய்யோ!.. இப்படி கோர்த்து விட்டுட்டீங்களே.... சத்தியமா நைட்டு பகல்னு வேலை செஞ்சாவது ரெண்டையும் சேர்த்து முடிச்சுடுவேன். ரெண்டு பேர் படமும் ரொம்ப முக்கியமாச்சே.

ஆனால் நான் அஜித் சாருக்கு செட்டாவேனான்னே தெரியல, அவருக்கு தங்கச்சியா நடிக்கக் கூட வேதாளம்படத்துல கேட்டாங்க. நான் நடிக்கல!அஜித் சாருக்கு எப்படிங்க தங்கச்சியா நடிக்க முடியும் என்று அவர் சிரித்தபடி சொன்னார்.


Post your comment





Related News
கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன்! - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி விஜய் மகள் திவ்யா - அசத்தலான புகைப்படம் உள்ளே.!
ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!
வாய்ப்புகள் இல்லாததால் பிரபல நடிகை எடுத்த அதிரடி முடிவு - இதாவது கை கொடுக்குமா?
வாய்ப்புகள் குறைந்ததால் ஸ்ரீதிவ்யா அதிரடி முடிவு
2 குழந்தைகளுக்கு தாயான பிரபல நடிகை இரண்டாவது திருமணம்
டிடி-யின் நிகழ்ச்சிக்கு முதல் முறையாக வரும் பிரபலம், குஷியில் ரசிகர்கள்.!
தொகுப்பாளினி டிடி பாத்தாச்சு, அவங்க அம்மாவை பார்த்திருக்கிறீங்களா
டி.டி எடுத்த திடீர் முடிவு, அதிர்ச்சியில் ரசிகர்கள் - ஏன் இப்படி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions