பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

Bookmark and Share

பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தேவயானி. இவர் தற்போது குழந்தைகளை பார்த்து கொண்டு குடும்ப பெண்ணாக இருந்து வருகிறார்.

அதே சமயம் சில விளம்பர படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் திரையுலகில் ரி-என்ட்ரி கொடுக்க உள்ளார். உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

5 ஆதரவற்ற குழந்தைகளின் வாழ்க்கையை படமாக்க உள்ளார். இந்த படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக தேவயானி நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் அந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு எப்படி உதவுகிறார்கள் என்பது தான் கதை என கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!
விஜயின் மெகா ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அஜித் - அதிர்ச்சி ரிப்போர்ட் .!
மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஜயை பின்பற்றுகிறாரா தல அஜித்? - விஸ்வாசம் படத்தால் குழப்பம்.!
ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions