ஒரு விஷயத்தில் அஜித் செய்தால் கொண்டாடும் மக்கள் விஜய் செய்தால் ஏற்பதில்லை- பிரபல விநியோகஸ்தர்

Bookmark and Share

ஒரு விஷயத்தில் அஜித் செய்தால் கொண்டாடும் மக்கள் விஜய் செய்தால் ஏற்பதில்லை- பிரபல விநியோகஸ்தர்

விஜய், அட்லீ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தடுத்த பட வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் ஒரு பேட்டியில் விஜய்யை பற்றி பேசும்போது, பிரியமுடன் பட ரிலீஸ் ஆகி 2 நாள் கழித்து விஜய் என்னை அழைத்தார். அப்போது அவரிடம் நான் நீங்கள் வில்லன் வேடத்தில் நடிக்காதீர்கள்.

மக்கள் உங்களை எம்.ஜி.ஆர், ரஜினி வரிசையில் பார்க்கிறார்கள் என்று கூறினேன். நான் சொன்னதை மதித்த விஜய் நீண்ட வருடங்களுக்கு பிறகு அழகிய தமிழ்மகன் படத்தில் வில்லன் வேடம் நடித்தார், ஆனால் அப்படத்தை மக்கள் ஏற்கவில்லை.

விஜய் செய்தால் ஏற்காத மக்கள் அஜித் செய்தால் கொண்டாடுகிறார்கள் என்றார்.


Post your comment





Related News
2014-ல் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்த வீரம், ஜில்லா - மாஸ் ஓப்பனிங் கிங் யார்?
இதெல்லாம் மறக்க மாட்டேன், அஜித், விஜய் பற்றி பிரபல நடிகை ஓபன் டாக்.!
அஜித், விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர் - என்னாச்சு தெரியுமா?
என்ன ஆளுங்க அவரு? அஜித் பற்றி பிரபல இயக்குனரிடம் ஓபனாக பேசிய விஜய் - என்னாச்சு?
அஜித், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்க்கிய சூர்யா - என்னனு நீங்களே பாருங்க.!
அஜித், விஜய் குறித்து ஓப்பனாக பேசிய கார்த்தி - என்ன சொல்லறாரு பாருங்க.!
ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.!
அஜித் கோட்டையில் அட்டகாசம் செய்த மெர்சல் - எங்க தெரியுமா?
அஜித் விஜயின் அந்த 4 படங்களில் எது மாஸ் வசூல் - செம தகவல்.!
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions