அஜித் படத்தை தியேட்டரில் பார்த்து கைத்தட்டி பாராட்டிய விஜய்- வெளிவந்த நெகிழ்ச்சி சம்பவம்

Bookmark and Share

அஜித் படத்தை தியேட்டரில் பார்த்து கைத்தட்டி பாராட்டிய விஜய்- வெளிவந்த நெகிழ்ச்சி சம்பவம்

இளைய தளபதி விஜய் ஈகோ என்பதே இல்லாத மனிதர். இவருக்கு யாருடைய படம் பிடித்தாலும் உடனே மனம் திறந்து பாராட்டுவார்.

அப்படித்தான் பரதன் பைரவா கதை சொல்லும் வரும் போது ‘சார் வீரம் படம் தியேட்டரில் பார்த்தேன் சார், உங்க வசனம் எல்லாம் பிரமாதம்.

பல இடங்களில் நானே கைத்தட்டினேன்’ என்று கூறினாராம், இதை மிகவும் நெகிழ்ச்சியாக பரதன் தெரிவித்தார்.


Post your comment





Related News
அஜித் விஜயுடன் எனக்கு சண்டையா? வருந்தும் கஞ்சா கருப்பு
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
அஜித், விஜய் இயக்குனரை திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குனர்!
அஜீத், விஜய்யிடம் மூன்று ஒற்றுமை உள்ளது: காஜல் அகர்வால்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!
அஜித்தின் அடுத்த படத்தில் உள்ள விஜய் சேதுபதி பட கனக்ஷன்!
அஜித் கதையில் விஜய் நடித்து அது ப்ளாக் பஸ்டர் ஆன கதை தெரியுமா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions