அஜித் நடிக்க யோசித்து, விஜய் கைக்கு சென்று மெகா ஹிட் ஆன கதை தெரியுமா?

Bookmark and Share

அஜித் நடிக்க யோசித்து, விஜய் கைக்கு சென்று மெகா ஹிட் ஆன கதை தெரியுமா?

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள் விஜய், அஜித். இவர்கள் படங்களின் வசூல் சாதனையை இவர்களே மாறி மாறி உடைத்து வருகின்றனர்.

இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு தெலுங்கில் மெகா ஹிட்டான ஒக்கடு படத்தை தமிழில் எடுக்கலாம் என யோசித்து வந்தாராம்.

ஆனால், அதற்குள் ஏ.எம்.ரத்னம் அந்த படத்தின் தமிழக உரிமையை பெற்றுள்ளார், அவருக்கு விஜய் இந்த படத்தில் நடிக்கவேண்டும் என்பதே விருப்பமாம்.

பிறகு தரணி விஜய்யிடம் இந்த கதையை சொல்ல, விஜய்க்கு மிகவும் பிடித்துவிட்டதாம், மேலும், முதலில் இப்படத்தில் ஜோதிகா, சிம்ரன் நடிக்க தான் பேச்சு வார்த்தை நடந்து வந்தது.

அவர்களின் கால்ஷிட் பிரச்சனை அந்த வாய்ப்பு த்ரிஷாவிற்கு அமைந்தது. பிறகு கில்லி வெளிவந்து அடைந்த வெற்றியை நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.


Post your comment





Related News
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
ரசிகர்களை பெருமைப்பட வைத்த தல, தளபதி - காதலர் தின ஸ்பெஷல் தகவல்.!
ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!
வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் மன்னன் அஜித்தா? விஜயா? - அதிர வைக்கும் லிஸ்ட்.!
அஜித் விஜய் இருவரும் இப்படி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!
அஜித் விஜய் சாதனையை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
2014-ல் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்த வீரம், ஜில்லா - மாஸ் ஓப்பனிங் கிங் யார்?
இதெல்லாம் மறக்க மாட்டேன், அஜித், விஜய் பற்றி பிரபல நடிகை ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions