தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்

Bookmark and Share

தல குறித்த விஜய் ரசிகர்களின் குற்றச்சாட்டு… உடனே பதிலடி கொடுத்த அஜீத் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் படத்திற்கு வேதாளம் என பெயர் வைத்ததிற்கே விஜய் ரசிகர்கள் கலாய்த்து தள்ளினர்.

டீசர் என்றால் சொல்லவே வேண்டாம்… சமீபத்தில் ரிலீஸ் ஆன இப்பட டீசரை வைத்து பல மீமிஸ்கள் கிரியேட் செய்து சும்மா தெறிக்க விட்டுள்ளனர், விஜய் ரசிகர்கள். சமூக வலைதளங்களில் விஜய்-அஜித் ரசிகர்களுக்கு இடையே ஒரு போர்க்களமே நடந்து வருகிறது.

விஜய் ரசிகர்களின் இந்த குற்றச்சாட்டிற்கு அஜித் ரசிகர்கள் உடனே பதிலடி கொடுத்துள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions