அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!

Bookmark and Share

அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!

தமிழ் சினிமாவில் இன்று பல ஆயிரம் குழந்தை ரசிகர்களை கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது வேலைக்காரன் படத்தில் நடித்து முடித்துள்ளார், அடுத்தடுத்த படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமாவிற்கு வந்ததன் ஆசையை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். ஆரம்பத்தில் சினிமாவிற்குள் நுழையும் போது அஜித், விஜய் கூட ஒரு நண்பனாக நடித்தால் போதும்னு தான் நினைச்சு வந்தேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு மக்கள் ஆதரவும் என்னுடைய முயற்சியும் தான் எனவும் கூறியுள்ளார், கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டால் வாழ்க்கையில் எளிதில் வெற்றி பெற்று விடலாம் எனவும் கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions