வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் மன்னன் அஜித்தா? விஜயா? - அதிர வைக்கும் லிஸ்ட்.!

Bookmark and Share

வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸ் மன்னன் அஜித்தா? விஜயா? - அதிர வைக்கும் லிஸ்ட்.!

தமிழ் சினிமாவில் மாஸ் என்றாலே அது தல தளபதி தான் என அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். இவர்களுடைய படங்கள் ரிலீஸ் என்றாலே தியேட்டர்களுக்கு அன்று திருவிழா தான்.

இவர்களின் படங்கள் இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் தனி வரவேற்புடன் கொண்டாடுவார்கள். தற்போது வெளிநாடுகளில் வசூலை அள்ளிய டாப் தமிழ் படங்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது.

இதில் முதலிடத்தை பிடித்திருப்பது யார்? வசூல் விவரம் என்ன என்பதை இப்போது பார்க்கலாம் வாங்க.

 1. ரஜினிகாந்த்- கபாலி- 15.6 மில்லியன் டாலர்

2. விஜய்- மெர்சல்- 11 மில்லியன் டாலர்

3. விக்ரம்- ஐ- 9.1 மில்லியன் டாலர்

4. அஜித்- விவேகம்- 5.5 மில்லியன் டாலர்

5. கமல்- விஸ்வரூபம்- 5.4 மில்லியன் டாலர்

6. சூர்யா- சிங்கம்2- 4.9 மில்லியன் டாலர்

7. சிவகார்த்திகேயன்- வேலைக்காரன்- 3.3 மில்லியன் டாலர்

8. தனுஷ்- விஐபி- 2.8 மில்லியன் டாலர்

 


Post your comment





Related News
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா? - அதிர்ச்சி ரிப்போர்ட்.!
ரசிகர்களை பெருமைப்பட வைத்த தல, தளபதி - காதலர் தின ஸ்பெஷல் தகவல்.!
ஆக்ஷன் ஹீரோனா அஜித் தான், ஆனால் விஜய், சூர்யா - பிரபல நடிகை அதிரடி பேட்டி.!
அஜித் விஜய் இருவரும் இப்படி தான் - பிரபல நடிகை ஓபன் டாக்.!
அடுத்த படத்தில் விஜயா? அஜித்தா? - மோகன் ராஜா ஓபன் டாக்.!
அஜித் விஜய் சாதனையை பின்னுக்கு தள்ளிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
2014-ல் ஒரே நாளில் பாக்ஸ் ஆபீசை திணற வைத்த வீரம், ஜில்லா - மாஸ் ஓப்பனிங் கிங் யார்?
இதெல்லாம் மறக்க மாட்டேன், அஜித், விஜய் பற்றி பிரபல நடிகை ஓபன் டாக்.!
அஜித், விஜய் ரசிகர்களை கடுமையாக விமர்சித்த பிரபல நடிகர் - என்னாச்சு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions