அஜித்தை தொடர்ந்து விஜய்!

Bookmark and Share

அஜித்தை தொடர்ந்து விஜய்!

தங்கை சென்டிமென்ட் கதையில் அஜித் நடித்த வேதாளம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை ருசித்தது. இதேபோல் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘விஜய் 60’ படமும் தங்கை சென்டிமென்ட் கலந்த ஒரு ஆக்ஷன் படம் தானாம்.

இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் எனவும் தங்கை கதாபாத்திரத்தில் ‘அமர காவியம்’ மியா ஜார்ஜ் நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தங்கை சென்டிமென்ட் கதையில் விஜய் நடித்த திருப்பாச்சி, வேலாயுதம் போன்ற படங்கள் ஏற்கனவே வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions