
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவுள்ளனர்.
ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் இப்படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகவுள்ளது. மேலும் அஜித் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று இப்படத்துக்கு பூஜை போடப்படவுள்ளது.
அதைதொடர்ந்து ஜூன் 6-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படவுள்ளது. வீரம், வேதாளம் படங்களை போலவே இந்த படமும் பக்காவான திட்டமிடுதலில் வேகமாக முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
எனவே இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ல் திரைக்கு வர வாய்ப்புள்ளதாம். இந்த வருடம் அதேநாளில் விஜய்யின் தெறி வெளியாவது குறிப்பிடத்தக்கது.
Post your comment
Related News | |
▪ | தெறி படத்தின் இடைவேளை காட்சியில் அஜித்! |
![]() |
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries