மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்!

Bookmark and Share

மனோரமா ஆச்சி ஆத்மாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய விஜய், அஜித்!

நடிகர் விஜய்யும் மனோரமாவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அஜித் தனது மனைவி ஷாலினியுடன் வந்து மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, நடிகர் சங்க தலைவர் சரத்குமார் அஜித்குமாருக்கு மனோரமாவின் உறவினர்களை அறிமுகப்படுத்த, அவர்களுக்கு ஆறுதல் கூறினார் அஜித். இவர்களைத் தொடர்ந்து இயக்குனர் பாலா, ராதாரவி. சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரும் மனோரமாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மனோரமாவின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions