தல", தளபதி செய்தால் நியாயம், மகேஷ்பாபு, ராம் சரண் செய்தால் அநியாயமா?

Bookmark and Share

தல

மகேஷ் பாபு, ராம் சரண் இருவரது படங்களின் வரவு அதிகரித்து வருகிறது. தமிழுக்கு டப்பாகி வெளியிடும் வழக்கம் கொஞ்சம் அதிகமாகவே உருவாகியுள்ளது. 

இந்நிலையில் மன்சூர்அலிகான் 850 திரையரங்குகளை டப்பிங் படங்களே ஆக்கிரமித்துள்ளன. தமிழ் நாட்டில் தமிழ்ப் படங்களுக்கு தற்போது திரையரங்குகள் கிடைத்த பாடில்லை. இதனால் உள்ளூர் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

தமிழக முதல்வர் வேற்று மொழி சார்ந்த டப்பிங் படங்களை, கர்நாடகா பாணியில் தமிழ் நாட்டிலும் தடை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.அவர் இப்படி ஒரு கோரிக்கையை வைக்கக்காரணம், அவருடைய அதிரடி படம் வெளியாகும் என்று சொல்லப்பட்ட அதேநாளில்  ருத்ரமாதேவி படம் வெளியாகவிருப்பதுதானாம். 

சற்றே சிந்தித்துப் பார்த்தால் நம்மூரின் விஜய், அஜித், சூர்யா, விஷால், மற்றும் இயக்குநர்கள், ஷங்கர், மணிரத்னம் ஆகியோர்,அவரவர் தமிழ்ப் படங்களை மற்ற மாநிலங்களில் டப் செய்து வெளியிடத்தான் செய்கிறார்கள்.

இப்படி இங்கே மற்ற மொழிப் படங்களுக்கு நாம் தடை விதிப்போம் எனில் நம்முர் படங்களுக்கு மற்ற மாநிலத்தவரும் தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளன. இங்கே அஞ்சான், புலி, பூஜை, ஆம்பள போன்ற படங்கள் தமிழில் விமர்சன ரீதியாக சிக்கல்களில் சிக்கினாலும் மற்ற மாநிலங்களில் இப்படங்கள் நல்ல வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions