அஜித் விஜயுடன் எனக்கு சண்டையா? வருந்தும் கஞ்சா கருப்பு

Bookmark and Share

அஜித் விஜயுடன் எனக்கு சண்டையா? வருந்தும் கஞ்சா கருப்பு

நடிகர் கஞ்சா கருப்பு சினிமாவில் தொடந்து பல படங்களில் நடித்து கலக்கி வந்தவர். தற்போது அவர் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோரின் படங்களில் நடித்து வருகிறார்.

அவர் இயக்குனர் பாலாவின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். அவர் சமீபத்தில் அஜித் விஜய் என பிரபல நடிகர்களோடு நடித்தேன். இப்போதெல்லாம் அவர்களின் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

என்ன என்பதும் எனக்கும் புரியவில்லை. அவர்களோடு எனக்கு எந்த சண்டையும் கிடையாது. எனது நடிப்பிற்காக இயக்குனர் சங்கரிடம் பாராட்டும் வாங்கியுள்ளேன்.


Post your comment





Related News
அஜித் நடிக்க யோசித்து, விஜய் கைக்கு சென்று மெகா ஹிட் ஆன கதை தெரியுமா?
ஒரு விஷயத்தில் அஜித் செய்தால் கொண்டாடும் மக்கள் விஜய் செய்தால் ஏற்பதில்லை- பிரபல விநியோகஸ்தர்
ஷங்கர் இயக்கத்தில் அஜித், விஜய் யாருடன் தெரியுமா? ஹாட் செய்தியை வெளியிட்ட இயக்குனர்
அஜித், விஜய்யின் தற்போதைய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
விஜய் எடுத்த ப்ரேக், அஜித் அடுத்த ஆக்‌ஷன்- லேட்டஸ்ட் அப்டேட்
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
ரஜினி சாதனை முறியடிப்பு, விஜய் சாதனையை முறியடிப்பாரா அஜித்?
விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த அஜித் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே
அஜித் படத்தை தியேட்டரில் பார்த்து கைத்தட்டி பாராட்டிய விஜய்- வெளிவந்த நெகிழ்ச்சி சம்பவம்
அஜித், விஜய் இயக்குனரை திரும்பி பார்க்கவைத்த இளம் இயக்குனர்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions