அஜித்-விஜய் படங்கள் வேண்டாம். நயனின் முடிவுக்கு என்ன காரணம்?

Bookmark and Share

அஜித்-விஜய் படங்கள் வேண்டாம். நயனின் முடிவுக்கு என்ன காரணம்?

கோலிவுட்டில் 10 ஆண்டுகளாக முன்னணி இடத்தில் இருக்கும் நடிகை நயன்தாராவுக்கு 30 வயதுக்கும் மேல் ஆகிவிட்ட போதிலும், இன்னும் இளம் நடிகைகளுக்கு போட்டியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இளையதலைமுறை நடிகர்களான விஜய்சேதுபதி, ஆரி போன்ற நடிகர்களுடன் நடிப்பதை அவர் விரும்புகிறாராம்.

அனைத்து நடிகைகளும் அஜித், விஜய்யுடன் நடிக்க ஆர்வமாக இருக்கும் நிலையில் நயன்தாரா மட்டும் இளம் நடிகர்களுடன் நடிக்க விரும்ப முக்கிய காரணம், இளம் நடிகர்களுடன் நடிக்கும்போது அந்த படத்தின் கதை தன்னுடைய கேரக்டரையே சுற்றி வருவதுடன் படக்குழுவினர்களிடம் இருந்து நல்ல மரியாதையும் கிடைக்கின்றது. மாயா, நானும் ரெளடிதான், ஆகிய படங்கள் இதற்கு உதாரணங்கள்.

மேலும் படத்தின் புரமோஷனின்போதும் இது நயன்தாரா படம் என்றே கூறப்படுகிறது. அஜித், விஜய் போன்ற பெரிய சுனாமியில் நாயகிகள் காணாமல் போகும் அபாயம் இருப்பதால் நயன்தாரா இனிமேல் முன்னணி நடிகர்களுடன் நடிப்பதை தவிர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions