அஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன்

Bookmark and Share

அஜித், விஜய்க்கு நிகராக சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிவாவின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத்தே இப்படத்திற்கும் இசையமைக்கிறார். 

தமிழ் சினிமாவின் மாஸ் ஹிரோக்களான அஜித், விஜய், சூர்யா போன்றோர் தற்போது ஒரு படத்திற்கு 15 கோடி முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த லிஸ்டில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்திருக்கிறார்.

சிவா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கு சம்பளமாக சுமார் 15 கோடிக்கு மேல் வாங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளார்.


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் கூட அப்படி நடிச்சா போதும்னு தான் வந்தேன் - சிவா ஓபன் டாக்.!
அஜித், விஜய், சிம்பு, சிவகார்த்திகேயன் பற்றி வனமகன் நடிகை என்ன சொன்னார் தெரியுமா?
அஜித், விஜய் சொன்ன வார்த்தைகளை என்னால் மறக்க முடியாது: சிவகார்த்திகேயன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions