ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!

Bookmark and Share

ஹீரோ அஜித் பக்கம், ஹீரோயின் விஜய் பக்கம் – களைக்கட்டும் வீர சிவாஜி!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிப்பில் விக்ரம்பிரபு, ஷாம்லி நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் “ வீரசிவாஜி “. இந்த படத்தில் அஜித்தின் மச்சினி ஷாம்லி விஜய் ரசிகையாகவும் விக்ரம் பிரபு தீவிர அஜித் ரசிகராகவும் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஆரம்பத்திலேயே மூன்று விஜய் ரெஃபரன்ஸ் வந்துவிடுகிறது. அதன்பின் செல்போன் ரிங்க்டோன், வால் போஸ்டர் என நிமிடத்துக்கு நிமிடம் படத்தில் பல தல – தளபதி ரெஃபரன்ஸ் வந்தவண்ணம் உள்ளது.


Post your comment





Related News
சிவாஜியின் கடைசி ஆசை, நிறைவேறாமலேயே போனது- எத்தனை பேருக்கு தெரியும்?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எழில்மிகு மணிமண்டபம்
2007 முதல் தற்போது வரை மலேசியா பாக்ஸ் ஆபிஸில் யார் நம்பர் 1 தெரியுமா? ஸ்பெஷல்
50 வருடங்களுக்கும் மேலாக பொங்கல் சீர் கொடுக்கும் ஒரு நடிகர்: யாருக்கு?
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவம்
கம்ஷியல் மற்றும் காமெடி படமாக வருகிறது விக்ரம்பிரபு ஷாம்லி நடிக்கும் வீரசிவாஜி
நடிகர் திலகம் கண்டெடுத்த விலைமதிப்பில்லாத மாணிக்கம் ஜெயலலிதா
சூர்யாவுடன் நேரடி மோதலைத் தவிர்த்த விக்ரம் பிரபு
நடிகர் சிவக்குமாரின் 75-வது பிறந்தநாள்: சென்னையில் ஓவியக் கண்காட்சி, சொற்பொழிவு டி.வி.டி. வெளியீடு
நடிகர் சிவாஜி பெயரில் 8 பேருக்கு விருது







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions