இந்த விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?

Bookmark and Share

இந்த விசயத்தில் அஜித்தும் விஜய்யும் ஒன்றுதான் தெரியுமா?

அஜித் விஜய் எப்போதுமே நல்ல நண்பர்கள் என்பது வெளியே பலருக்கும் தெரிவதில்லை. இவர்களின் நட்புக்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால் இவர்களது சில ரசிகர்கள் தான் இன்னும் அது தெரியாமல் ஒருவருக்கொருவர் சமூகவலைதளங்களில் வார்தை மோதலில் ஈடுபடுகிறார்கள்.

அஜித் எப்பவுமே ரிஸ்க் எடுத்து நடிப்பவர். ஆரம்பம் படத்தில் கார் சேஸிங் சண்டைக்காட்சியில் நடித்திருந்தார். அப்போதும் அடிபட்டது.

அதுபோல வேதாளம் படத்தின் கடைசி கட்டத்தில் அவருக்கு அடிபட்டாலும் வலியோடு ஷூட்டிங்கை முடித்துகொடுத்து பின் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இப்போது விவேகம் படத்திலும் 29 வது மாடியிலிருந்து டூப்பில்லமாமல் குத்திதுள்ளாராம். யூனிட்டில் இருந்தவர்கள் அவருக்கு ரிஸ்க் எடுப்பதில் இவ்வளவு ஆசையா என பேசிக்கொண்டார்கள்.

விஜயும் அப்படித்தான். அவரின் பல படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார். இப்போது அட்லீ இயக்கும் படத்தில் ஃபிளாஸ் பேக் சண்டைக்காட்சிக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்

இப்போது நீங்களே சொல்லுங்கள் இவர்கள் இருவரும் இந்த விசயத்தில் ஒன்று தானே.


Post your comment





Related News
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித்
விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions