ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் தங்கள் படத்தில் பேசியுள்ளது தெரியுமா?

Bookmark and Share

ஒரே வசனத்தை அஜித்தும், விஜய்யும் தங்கள் படத்தில் பேசியுள்ளது தெரியுமா?

அஜித், விஜய் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று செல்லமாக அழைக்கப்படுபவர்கள். இவர்கள் படங்கள் வந்தாலே திரையரங்குகளுக்கு கொண்டாட்டம் தான்.இந்நிலையில் அஜித், விஜய் இருவரின் படங்களிலும் மாஸ் மற்றும் பன்ச் வசனங்கள் தெறிக்கும், அந்த வகையில் இவர்கள்

இருவருமே ஒரே வசனத்தை வேறு, வேறு படங்களில் பேசியுள்ளார்கள் தெரியுமா?. பார்ப்போம்.‘என் தியேட்டர்ல உன் படம் ஓடுனுச்சு ஸ்கிரீனு கிழியும்’ என்று இளைய தளபதி திருமலை படத்தில் கூறுவார்.

அதேபோல் அஜித் ‘என் தியேட்டர்ல உன் படத்த ஓட்டாத’ என்று வேதாளம் படத்தில் கூறுவார்,இது மட்டுமின்றி வேதாளம் படத்தில் வந்த தெறி தீம் மியூஸிக் செம்ம ஹிட் அடித்தது, அஜித் ‘தெறிக்க விடலாமா’ என்பார், விஜய் தெறி என அதையே தன் டைட்டிலாகவும் வைத்தார்.


Post your comment





Related News
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
அஜித்தால் பிரபல இயக்குனருக்கு வாய்ப்பு கொடுத்த விஜய் - வெளிவந்த ரகசியத் தகவல்.!
விஜயின் மெகா ஹிட் படங்களில் நடிக்க மறுத்த அஜித் - அதிர்ச்சி ரிப்போர்ட் .!
பிரபல நடிகருக்கு ஜோடியாக ரி என்ட்ரி கொடுக்கும் அஜித், விஜய் நாயகி - உற்சாகத்தில் ரசிகர்கள்.!
மீண்டும் ரிலீஸான தல தளபதி படங்கள் - ரசிகர்கள் கொண்டாட்டம்.!
விஜயை பின்பற்றுகிறாரா தல அஜித்? - விஸ்வாசம் படத்தால் குழப்பம்.!
ஸ்ரீ தேவியின் மறைவு, வாய் திறக்காத அஜித், விஜய் - புலம்பும் பிரபலங்கள்.!
சூப்பர் ஸ்டாரால் தீபாவளி ரேஸில் இருந்து விலகும் அஜித், விஜய் - அதிர்ச்சி தகவல்.!
ஓப்பனிங் கிங் தல தான், ஆனால் விஜய் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions