அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா

Bookmark and Share

அஜித் விஜயை பலருக்கும் பிடிக்க இந்த ஒரு காரணமே போதும்! என்ன தெரியுமா

அஜித், விஜய் இன்று சினிமாவில் அதிகம் பேசப்படும் மதிப்பிற்குரிய நடிகர்களாகி விட்டார்கள். இருவருக்கும் ரசிகர்கள் பலம் ஓங்கி இருக்கிறது. இருவரது நட்பும் சுவாரசியமானது தான்.சிலருக்கு அஜித்தை பிடிக்கும். சிலருக்கு விஜயை பிடிக்கும். இருவரது ரசிகர்களையும் கேட்டால் பல விஷயங்களை முன் வைப்பார்கள். கொண்டாட்டம் போடுவார்கள்.

ஆனால் அவர்களோடு பணியாற்றிவர்கள், உடன் இருந்தவர்கள், நேரில் அவர்களை பார்த்து பழகி அனுபவப்பட்டவர்கள் என சிலருக்கு மட்டுமே அஜித் விஜய் எப்படிப்பட்டவர்கள் என தெரியும்.வாழ்வில் கஷ்டப்பட்டு ஜெயித்துப்பார், அஜித்தை உனக்கு பிடிக்கும்.

வாழ்வில் பல அவமானங்களை கடந்து ஜெயித்துப்பார் விஜயை உனக்கு பிடிக்கும் என்ற வாசகங்கள் அவர்கள் இருவரின் திறமை மட்டுமல்ல, ரசிகர்களின் ஒற்றுமைக்கு பாலமாக அமைகிறது.


Post your comment





Related News
ஓவியாவை பார்த்தீங்களா? எது மேல சவாரி செய்யறாங்க பாருங்க – வைரலாகும் பகீர் புகைப்படம்.!
எனக்கு செட் ஆகாத ஹீரோயின்! விஜய் சொன்னது
சிம்புவிற்கு ஆதரவாக மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்
அரசியல் வாதிகளை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்! உள்ளே பாருங்க
இந்தியாவிலேயே நம்பர் 1- மெர்சல் படைத்த இமலாய சாதனை
போஸ்டரில் விஜய் பெயரை பார்த்தீங்களா? மெர்சல் பட டைட்டிலில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்!
விவேகம் பர்ஸ்ட் லுக் சாதனையை ஒரு மணி நேரத்தில் முறியடித்த மெர்சல் பர்ஸ்ட் லுக்
இளைய தளபதி இனி இல்லை- புது பட்டத்துடன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
யார் இந்த இளையதளபதி? இது தெரியுமா உங்களுக்கு
அனைத்து சாதனைகளையும் முறியடித்த சர்வைவா- அஜித் ரசிகர்கள் செய்த சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions