அஜித், விஜய்யை வம்புக்கு இழுக்கும் கங்கை அமரன்!

Bookmark and Share

அஜித், விஜய்யை  வம்புக்கு இழுக்கும் கங்கை அமரன்!

இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கங்கை அமரன் சமீப காலங்களில் சர்ச்சையான பல கருத்துக்களை கூறி அதிகளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், ” இப்போதெல்லாம் என்ன இசையமைக்கிறார்கள்?, எந்த பாடலையும் கேட்க முடியவில்லை. அஜித் படத்தில் ஆலுமா டோலுமான்னு ஒரு பாட்டு, விஜய் படத்தில் ஜித்து ஜில்லாடின்னு ரொம்ப மோசமாக பாடல் எழுதுகிறார்கள்.

இதெல்லாம் விஜய், அஜித்துக்கு தெரியாதா? இப்படியெல்லாம் பாடல் எழுதி தமிழை கொலை செய்து வருகிறார்கள்” என ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மீண்டும் ஒரே நாளில் மோதும் தல - தளபதி..!
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
அஜித்தின் இந்த படங்கள் எல்லாம் விஜய்க்காக தயாரிக்கப்பட்டது தானா? இயக்குனரின் ஓபன்டாக்
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
அஜித்தும் இல்லை, விஜயும் இல்லை, இயக்குனர் வினோத்தின் அடுத்த ஹீரோ இவரா? - வெளியான தகவல்.!
சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்!
அஜித், விஜய்யை விட அதிக பட்ஜெட்டில் நடிக்கும் ராணா! கதை இதுதான்..
விஜய் ஆல்ரவுண்டர் ஆனால் அஜித்? - ஒத்த வார்த்தையில் சிவகார்த்திகேயன் பளீச் பதில்.!
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions