அஜீத்தை முந்தியது விஜய் படம் புலி டிரெய்லர்

Bookmark and Share

அஜீத்தை முந்தியது விஜய் படம் புலி டிரெய்லர்

இணையதள உலகில் அஜித் நடித்து வெளிவரும் படங்களின் டிரைலர்கள், டீசர்கள் ஆகியவற்றிற்கு யு டியூப் உள்ளிட்ட இணையதளங்களில் அமோகமான வரவேற்பு இருந்து வந்தன.

இப்போது, விஜய் ரசிகர்களும் இணையதளங்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் என்பதை புலி படத்தின் டீசரும், டிரைலரும் நிரூபித்துள்ளது விஜய் நடித்து கடைசியாக வெளிவந்த கத்தி படத்தின் டீசர், டிரைலர் சாதனையை புலி டீசர், டிரைலர் ஆகியவை முறியடித்ததே அதற்கு சாட்சி.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக வெளியான புலி டிரைலர் இரண்டே நாட்களில் 20 லட்சம் ஹிட்ஸ்களைக் கடந்து புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions